குடியரசு தினத்தன்று மும்பை சென்ற ஐஸ்வர்யா தனுஷ் ‘3’ படத்தை ரசூல் பூக்குட்டிக்கு திரையிட்டு காட்டினார். படத்தினை பார்த்த ரசூல் பூக்குட்டி தனது ட்விட்டர் இணையத்தில் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
அவர் ‘3’ படத்தினை பார்த்தேன். படக்குழுவினர் வேலையை எப்படி பாராட்டுவது என தெரியவில்லை. இயக்குனரின் முதல்படம் போலவே தெரியவில்லை. தனுஷ் ஸ்ருதி படத்தில் நீங்கள் இருவரும் நடிக்கவே இல்லை. கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறீர்கள் என் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஸ்டார் இணையத்தில் இருந்து எடுத்து இது ஆனால் இதற்கு பின்குறிப்பு எழுதியவர்கள் உபயோகித்த வார்த்தைகள் மிக கடுமையானவை. உங்களுக்கு எப்படி-?
No comments:
Post a Comment